''தனுஷை என் சொந்த புள்ளையா நினைச்சு பாடுனேன்!'' – 'கண்டா வரச்சொல்லுங்க' கிடக்குழி மாரியம்மாள்

”எல்லையில்லா மகிழ்ச்சியில இருக்கேன். கிட்டதட்ட அம்பது வருஷம் இதுக்காகத்தான் காத்துட்டு இருந்தேன். என்னோட எட்டு வயசுல இருந்து பாடிக்கிட்டு இருக்கேன். நிறைய மேடைகள்ல கச்சேரிகள் பண்ணியிருக்கேன். வெளிநாடுகளுக்கும்

Read more