மணிரத்னத்தை வியக்கும் கார்த்தி… கோதாவரியில் க்ளைமேக்ஸை நெருங்கும் `பொன்னியின் செல்வன்' ஷூட்டிங்!

இயக்குநர் மணிரத்னத்தின் கனவுப்படமான `பொன்னியின் செல்வன்’ நிஜமாகிக்கொண்டிருக்கிறது. 2019-ன் இறுதியில் ஆரம்பித்த இந்தப் படத்தின் ஷூட்டிங் மார்ச் மாதம் கொரோனாவால் தடைபட்டது. ஷூட்டிங் அனுமதி கிடைத்ததும் ஹைதராபாத்

Read more